நிற்கையிலே மனோன்மணியாள் அமுர்தமீவாள் நிகறானவமுர்தமது கொண்டபோது துற்கையுடன் காளிமுதல் நடுங்குவார்கள் துடியான தேகமது கற்றூணாகும் சற்பனைகள் மிகடனே வதிகமாகி சதாகாலம் பூரணத்தில் லகித்துநின்று உற்பனமாம் மதியமுர்த லேகியத்தை வுண்டுமல்லோ சதாநிஷ்டைப் பணிகுவாயே |