பகர்ந்திட்ட வாசியது என்றபேச்சு பண்பாக வாடீநுக்கும்மெத்த எளிதோசொல்லு திகர்ந்திட்டதேசிதான்ஞானதேசி சேர்நதிதைத்தான் மனமொத்து ஏறுவோர்க்கு புகர்ந்திட்ட புருவத்தில் நின்று ஆடும் மனோன்மணியாம் பெண்ணைப்பாரு இகர்ந்திட்ட காசிகங்கையமுனையூன்று மேகமாடீநுக் கண்டுந்தான் புருவமென்னே |