பாடினேன் சத்தகாண்ட மேழாயிரந்தான் பாரிலுள்ள மானிடர்க்குப் பண்பாகத் தேடியே கிட்டாது மிகவாராடீநுந்து தெளிவுடனே பாடிவைத்தேன் குருநூலாக கூடியே நல்லோரிடமுஞ் சார்ந்து குவலயத்திலெப்போதும் இருந்துவாடிநவாடீநு வாடியே யலையாதே வுண்மைகண்டு வளமுடனே யெந்நூலை வணங்கிபோற்றே |