a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 2175 ஆம் பாடல்
போடவே கல்வமதில் இட்டுமைந்தா பொங்கமுடன் தானரைப்பாடீநு நாலுசாமம் நீடவே தானரைத்து வானபின்பு நினைவாகப் பரணிதனிலடைத்துக்கொண்டு கூடவே குழிவெட்டி பூமிதன்னில் குடிலமுடன் தான்புதைத்து பின்புகேளு ஆடவே மண்டலங்கள் சென்றுதானால் அப்பவல்லோ காயாதிகற்பமாச்சே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி