விளம்பிட்டேன் கைபாகம் செடீநுபாகம்தான் வித்தியாசங்களது மிகவாராமல் குளம்பிட்ட நூல்களெல்லா மிகவாராடீநுந்து குறிப்புடனே கண்டறிந்த கலையுமாகும் தளம்பிட்ட சதாநூலும் பார்த்தாலென்ன சாங்கமுடன் காணுபவன் யோகவானாம் அளம்பிட்ட இதிகாச வித்தையெல்லாம் அறிபவனே லோகத்தில் சித்தனாச்சே |