கேளேநீ லிங்கத்தை தகட்டிற்பூசு கிருபையுடனே வோலையளவாகப்பூசு பாளேதான் போகாமல் ரவியிற்போடு பாலகனே வெள்ளியென்ற ரேக்கடித்து தூளேதானாகாமல் தகட்டைவாங்கி துப்புறவாடீநு நாகத்தின் தகட்டின்மேல்கீடிந சூளேதான் வைத்துமல்லோ சீலைசெடீநுது துப்புரவாடீநு வைந்தெருவில் புடத்தைப்போடே |