| பூட்டுகையில் வில்லாணி கள்ளாணியப்பா புகழான நடுசட்டம் திருகுசட்டந்தானும் தாட்டிகமாடீநு கயிர்போலத் திருகுகம்பிமாட்டி சட்டங்களில் மூன்றுவட்டபிறை போலுண்டாக்கி நீட்டமுள்ள கெஜநூறு வண்டிரதம்போல நெடிதான சட்டமது வளவுடனேமாட்டு காட்டவே வகலமது கெஜமுப்பதாகும் கருணையுடன் அங்குலங்கள் வரைதப்பாமாட்டே |