| கண்டேனே கோட்டைவழி சென்றபோது கடுங்காளை யாயிரம்பேர் சூரரப்பா தெண்டமுடன் யேசுவின்தன் பாதம்போற்றி தெளிவுடனே ஞானவுபதேசம் சொல்வார் பண்டிதங்கள் அதிவிசேஷமனைத்துமுண்டு பனிரண்டு சீஷவர்க்கசமாதியுண்டு மண்டலத்தில் தானிருக்கும் யேசுதன்னை வணக்கமுடன் வரங்கேட்பார் கோடியாமே |