திண்ணமாம் எழுபத்து தேசங்கண்டேன் திடமுள்ள மாதாவின் தேசம்போனேன் வண்ணமுடன் யூதாவில் கோடானுகோடி வனந்தனிலே ரிஷிகளப்பா சொல்லொண்ணாதே என்னவே யேசுவின்தன் மகிமைமெத்த எடுத்துரைத்தார் சீஷர்வர்க்க மனேகம்பேர் சண்ணலுடன் மலையெல்லாம் சுத்திவந்தேன் சாங்கமுடன் யீசர்க்கு சமாதியுண்டே |