உண்டான சமாதியிடம் போயிருந்தேன் ஓகோகோ நாதாக்கள் சீஷவர்க்கம் கண்டேனே வெகுகோடி வதிசயங்கள் கலியுகத்தில் கண்டதில்லை யிதுபோலப்பா தண்டவனந்தான் தாண்டிசுத்திவந்தேன் சகலான சீனபதிமார்க்கத்தாரை கொண்டுமல்லோ வவரவர்கள் தேசம்விட்டுக் கொப்பனவே திரும்பிவந்தேன் சீனந்தானே |