நிறுத்தினேன் அங்கிருந்தோர் சேனைவர்க்கம் நிலையான புகைரதத்தை கண்டபோது திருத்தமுடன் ஓடிவந்தார் கோடிபேர்கள் திரளான நபிக்கூட்டம் அலுங்குவார்கள் பருத்தமலைதனையோரம் சமாதிபக்கம் பதுங்கியே காத்திருப்பார் சமாதிதன்னில் வருத்தமுட னபிபாதங்காணவென்று வந்திட்டேன் என்றதுமே எனைப்பார்த்தாரே |