| பார்த்துமே நபிபாதங்காணவென்றேன் பட்சமுடன் கோரிக்குட் சென்றேனப்பா நேர்த்தியாம் நவரத்தின சமாதிக்குள்ளே நேர்மையுடன் நபியிருக்க சொன்னாரப்பா தீர்த்தமுடன் ரொட்டியொன்று யீடீநுந்தாரப்பா தஇறமுடைய மனுமார்கள் ஆயிரம்பேர் காத்திருந்தேன் நெடுநேரம் அடியேன்தானும் கண்ணெதிரே ரூபமது கண்டிலேனே |