கோடியாம் யணியணியாடீநு பார்த்து வந்தேன் கூறவேபோகாது குவலயத்தில் தேடியே திரிந்தாலும் மக்காவைப்போல் ஜகத்திலே வதீதமுள்ள தேசமுண்டோ நீடியே மகிமைகளும நேகமுண்டு நீனிலத்தில் யான்சென்றேன் தேசமெல்லாம் பாடியே குளிகையது பூண்டுகொண்டு பாரெல்லாம் சுத்திவந்தேன் பண்பாடீநுத்தானே |