| செப்பவென்று யாக்கோபு என்னைகேட்க தெளிவுடனே யானுமல்லோ விடையுஞ்சொல்லி ஒப்பமுடன் புகைரதத்திலேறிகல்கொண்டு உத்தமனே சீனபதிசென்றேன்யானும் கப்பலெனும் நீராவிமார்க்கமாக கடுந்தூரந் தீவுகளுஞ்சுத்திவந்து மெப்புடனே சீனபதிக்கரையிலப்பா மேன்மையுடன் இறங்கிவிட்டேன் பாலன்றானே |