கேளப்பா வுலகத்தில் கொடியசித்தர் கோடானகோடியுண்டு யிருப்பாரப்பா தன்மையாடீநு அவர்களிடம் பேசியல்லோ சாங்கமுடன் வுளவுகளை யறியவேண்டும் ஞானமுடன் அவர்களுக்கு தொண்டுசெடீநுது நளினமுடன் ஞானத்தை தெரியவேண்டும் வேளாமையாடீநு எதிர்த்து மிகவாயாடாதே வீண்வார்த்தை தாமிழுத்து சபிப்பார்தாமே |