பாரேதான் போகரிட தீரம்வேண்டும் பண்பான விட்டகுறை நேசம்வேண்டும் சீரேதான் காலாங்கி பட்சம்வேண்டும் சிறந்தமுனி பலபேர்கள் கிருபைவேண்டும் நேரேதான் குளிகையது பூணவேண்டும் நீனிலத்தில் பெருமையது கீர்த்திவேண்டும் மேரேதான் கண்ணபிரான் அருளும்வேண்டும் இல்லாட்டால் அவனியிலே வெல்லார்தாமே |