கண்டேனே வனந்தனிலே மகிமைமெத்த கண்டவர்கள் விண்டவர்களாருமில்லை அண்டமுனி ராட்சதர்கள் அசுராள் கூட்டம் அணியணியாடீநு எதிர்வந்து சூடிநந்துகொண்டார் தண்டவனந்தன்னிலே யான்குளிகைகொண்டு தரணியிலிறங்கியதைப் பார்த்தாரங்கே கொண்டல் வண்ண னேகர்கள் கர்ச்சிப்பாலே கோடானகோடி வதிசயங்கண்டேனே |