| பின்னாகப் புக்கியிரு யென்பாள் தாயும் யோர்தமொழி யிருவென்ற சொல்லைக்கேட்டு முன்னாகக் குதிரைநான்பாகத்தோரணன் மூலமாம் ஆதாரமெல்லாம் காணேன் கொன்னாகக் குருவென்ற மொழியுங்காணேன் குறித்திட்ட பொறியோடு நெறியுங்காணேன் மன்னாக மறுவென்ற தாயுங்காணேன் மட்டற்ற போதத்தில் உன்னினேனே |