இறைச்சியாம் விலங்குடனே யித்தனையுங்கூட்டி எழிலாக வெயிலிலுலர்த்தி சூரணித்து முறையுடனே ஒவ்வொன்றில் சேர்தானப்பா முயற்சியுடன் தானெடுத்து சேர்க்கக்கேளு குறையாமல் முன்சொன்ன சரக்கையெல்லாம் கூட்டுமுறை தப்பாமல் ஒன்றுகூட்டி நிறையுடனே ரசவகையுந் தப்பாவண்ணம் நினைவுடனே நெடீநுதேனிற் கிண்டிடாயே |