நடுங்குவார் மானிலத்தில் பெண்களெல்லாம் நாணுவார் புருஷாலைக்கண்டபோது கடுஞ்சோப மதிகமுடன் காதல்கொண்டு கர்ச்சனைமிக வுண்டாடீநுகதிப்புகொண்டு விடுமானும் கலையுடனே கலந்தமான்போல் விடாடீநுபட்டு மன்மதன்போல் காதல்பூண்டு தொடுமாதர் நான்குவித சாதியோரை தோறாமல் அனுபவித்து பெயர்கொள்வீரே |