| அறிந்திட்டேன் சட்டமுனி பாதங்காண அவ்விடத்தில் சிலநேரம் நின்றேன்யானும் அறிந்திடவே சித்தர்முனி கோடாகோடி தகைமையுடன் கொலுக்கூட மங்கிருந்தார் செரிந்திடவே யடியேனை கண்டபோது சேனைதிரள் கூட்டமுடன் கிட்டவந்தார் புரிந்திடவே சிறுபாலா எங்கேவந்தீர் புதுமையுடன் கேட்கலுற்றார் சித்தர்தாமே |