சமாதியாம் சல்விகற்ப சமாதிகேளு தனித்தனித்தான் இரண்டுவகை அதிலேயுண்டு சமாதியாம் சத்தானு வித்தையுண்டு தரிப்பான திரிசானு வித்தையொன்று மெமாதியாம் சத்தானு வித்தைமார்க்கம் பெரியதொரு தத்துவ சமாதிக்குத்தான் மமாதியாம் சத்தங்கள் பட்சியோசை படுகிறது உன்மனத்தை பாருமங்கே |