| திரும்பியே குளிகையது விண்டுகொண்டு தீரமுட னடியேனு மேலேசென்றேன் குரும்பான சித்தர்களாம னேகம்பேர்கள் கூடியேவெகுபேர்கள் வந்தாரப்பா இரும்பான சித்தரப்பா யானுங்கண்டேன் எழிலாக எந்தனையு மாரென்றார்கள் சுருப்புடனே காலாங்கி தனைநினைத்து துரிதமுடன் போகரென்று வசனித்தேனே |