| தாமான ரிஷிமுன்னே சென்றேன்யானும் சதகோடி சூரியர்போல் சமாதிக்குள்ளே பூமானாம் பிரம்மாவும் வுள்ளிருந்து பிரியமுடன் எந்தனிடம்வார்த்தைசொன்னார் காமான வாகவல்லோ வடியேன்தானும் கைகட்டி முன்னின்று வார்த்தைசொன்னேன் தேவான பிரம்மாவு மெந்தனுக்கு தெளிவாகத் தானுரைத்தார் பிரம்மந்தானே |