பிரமனசாமியார் எந்தன்மீது பிரியமுடன் பட்சமுற்று கேட்கும்போது திரமுடனே வடியேனுங் கால்நடுங்கி தெளிவாக யானுரைத்தேன் கோடிவண்ணம் பரமானங் கண்டல்லோ குளிகைபூண்டு பட்சமுடன் தமதிடத்தில் வந்தேன்சாமி சிரங்குவித்து நமஸ்கார மிகவுஞ்செடீநுது திடமுடனே வுத்தாரங் கேட்டிட்டேனே |