பருவமாம் சத்தானு வித்தையொன்று படிப்பான சல்விகற்பம் என்றுபேரு திருவமாம் திரிசானு வித்தைமார்க்கம் சூட்சியாடீநு அந்தநிலைக்குள்ளே நின்று தருவமாம் தன்னை அனுசந்தானம்பண்ணி சஞ்சரிச்சு திரிசானு வித்தையாகும் அருவமாம் சல்விகற்ப சமாதிமார்க்கம் மருவியதோர் சஞ்சாரத்திருக்கில் பாரே |