முதுகின்மேல் எந்தனையுமேற்றிக்கொண்டு முனையான மலைமுகவில் கொண்டுசெல்ல கதும்புடனே யானுமங்கே இறங்கினேன்யான் கதிரவனார் தோற்றமது காணவில்லை உதுப்மான விருள்மூடி பனிகள்நிற்கும் வுயர்ந்தமலை சுற்றிலுமே சித்தரப்பா ததும்பலுடன் நிற்கிறதைக் கண்டேன்யானும் தாடகையாள் சமாதியது சொன்னார்தாமே |