சொன்னாரே தாடகையாள் சமாதிதன்னை சொரூபமென்ற சூக்குமத்தைக்காணவென்று நன்னயமாடீநு ஆறாங்கால் வரைதானப்பா நலமுடனே யான்சென்று நிற்கும்போது வன்னமது வாடீநுதிறந்து கூறிற்றங்கே வளமையுடன் தாடகையின் மார்க்கந்தன்னை பின்னமிலா தானுரைத்த தெந்தனுக்கு விகற்பமுடன் உரைத்திடவே மயங்கினேனே |