மகிமையுடன் வீரபத்திரன் சமாதிதன்னில் மதிப்புடனே ஓங்காரச்சத்தம் கேட்டேன் பகிரதனாம் சீஷவர்க்கம் பக்கம்நின்றார் பரிவான வீரபத்திரன் வார்த்தை சொல்வார் சகிதமுட னுத்தாரஞ் சொன்னாரங்கே சட்டமுனி பக்கமது சமாதியுண்டு துவிதமுடன் எந்தனுக்கு ஞானமார்க்கம் துப்புரவாடீநு போதித்தார் ரிஷிகள்தாமே |