நாடினேன் ருத்திரகாலன் தன்னைத்தானும் நாட்டமுடன் கண்டல்லோ தரிசித்தேதான் தேடியே யவர்பாதம் தொழுதுநின்று தீரமுடன் காலனெதிர் நின்றேன்யானும் வாடியே நின்றவென்னைக் காலன்தானும் மதிப்புடனே சிறுபாலா யாரென்றார்கள் கூடியே போகரிஷி யடியேன்தானும் குளிகையிட்டு வஷ்டகிரி காணலாச்சே |