விட்டவுடன் முட்டையது கரைந்துபோகும் வேகமுடன் காரமது ஒன்றுங்காணார் சட்டமுடன் மெடீநுயான முட்டைதன்னை சார்பாக கூப்பிடுதூரமப்பா தட்டாமல் மண்மறைவில் புதைத்துப்போடு தாரணியில் ஒருவருக்குந் தெரியவேண்டாம் திட்டமுடன் சீஷனைக்கொண்டெடுக்கச்சொல்லு தீரமுடன்தானெடுத்து தருவான்பாரே |