தருகையிலே சனங்களெல்லாம் மிகநடுங்கி தாரிணியி லிவர்போல சித்தருண்டோ கருமான மிகவறிந்த சித்தர்தாமும் காசினியில் மாந்திரிகன் இவனென்பார்கள் உருதெரியா மையுடைய ராசயோகன் வுலகத்தில் சித்தனிவன் வசியராஜன் பெருமைபுகடிந படைத்தொரு தீரனாகும் பேருலகில் சித்தனைப்போல் உறுகாணாரே |