மாடான மாடுகள்தான் சண்டிமாடு மானிலத்தில் காண்பதுவும் அருமைமெத்த கோடான கோடிமுனி ரிஷிகள்வேதை குவலயத்தில் கூறவுந்தான் முடியாதப்பா பாடான வின்னமொரு கருமானங்கேள் பாடுகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று நீடான முட்டையது காற்றில் போக நீணிலத்தில் பறப்பதற்கு வினோதங்கேளே |