சொல்லவே வசியமொன்று சொல்லக்கேளு சூரியின்றன் வடவேருக் காப்புக்கட்டி வெல்லவே முட்பொலியுந்தான்கொடுத்து வேதாந்தத் தாடீநுதனையே மனதிலுன்னி செல்லவே தலைப்பிள்ளை மஞ்சத்தானும் சிறப்பான கருங்கொன்றை வடவேர்தானும் கொல்லனுட மூலிதன்வடவேர்தானும் கூறான பேடீநுமிரட்டி வடவேர்தாமே |