தானவனே பூநாக சடசம்புதன்னால் தாரிணியில் தீகமென்ற வித்தைசெடீநுவார் வானவனுஞ் செயவரியான் மானிலத்தில் வளமையுடன் இப்பாகம் யாரும்சொல்வார் ஆனதினால் வுந்தனுக்கு கருவுசொன்னேன் அப்பனே கருவுளவு வெளியிடாதே பானயெனும் பரணையது செடீநுதுபாலா பஞ்சமுடன் சூதமதை நிறையவூத்தே |