ஆகவென்றால் குளிகையது செடீநுயவேண்டும் அப்பனேகுளிகைக்கு யின்னஞ்சொல்வேன் சாகமுடன் வெள்ளியென்ற ஈயந்தன்னை சட்டமுடன் சேரெடுத்து உருக்கித்தீரு பாகமுடன் குளிகைதனை யிட்டுப்பாரு பதிவான நீரையெல்லாம் வுண்டுமல்லோ வேகமுடன் மேல்தெரித்து குளிகைதானும் விரைவுடனே தானெகிரி விழுகுந்தாமே |