| கண்ணடி பிறக்கும்வகை யின்னஞ்சொல்வோம் கருத்துள்ள மாந்தர்களே கழறக்கேளும் சுண்ணமென்ற பூநீரால் விளையுமார்க்கம் சூட்சாதி சூட்சமப்பா சொல்லப்போமோ வண்ணமுள்ள கண்ணாடி வர்ணம்சொல்வோம் மயங்காதே யிரும்பினுட மண்தானப்பா திண்ணமுடன் பூநீரில் சேர்த்துருக்க புகழான கண்ணடி வர்ணமாச்சே |