| பாரென்று சொல்லுகையால் இரண்டுக்கும் பேதம் பண்பான நிருவிகற்ப சமாதிமார்க்கம் தாரென்ற சஞ்சாரச் சமாதிகேளு சார்ந்துநின்ற நிருவிகற்பம் பட்டேயப்பா பேரென்று எழுந்திருந்து பிரபஞ்சத்தைப் பார்த்து விரிவாக விவரிக்குங்காலமெல்லாம் ஆகான்ற பிரபஞ்சமெல்லாம் சமுத்திரத்தில் நிற்கும் துறைபோல மாயம்தானே |