| ஆமேதா னிந்தவண்ண மாலைக்குள்ளே அப்பனே பிரிவினைகளாகும்பாரு நாமேதான் சொன்னபடி பீங்கான்மார்க்கம் நாட்டிலே செடீநுவார்கள் கோடிபாதை வேமேதான் செடீநுதாலும் நாட்டுள்வேதை வேகவைத்தால் மண்ணதுவும் வெடியுண்டாகும் கோமானாம் சாலியன்றன் வேதையென்பார் கொற்றவனே சீனபதிக் கொப்பதாமே |