ஒப்பான வேதையிது மனந்தமுண்டு ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை செப்பான வகலதனைப்போல் பாண்டங்கண்டார் செயலான சாலியன்றன் பாண்டங்கண்டார் மெப்பான பாண்டமது மண்பாண்டங்கள் மேவலுடன் செடீநுகுவார் வதீதமார்க்கம் துப்பான பாண்டங்கள் மிகவுஞ்செடீநுவார் துறைமுகமுங் காணார்கள் சித்தர்பாரே |