பார்த்தாரே ராஜாதிராஜரெல்லாம் பளிங்குடனே திருமுகத்தைக் கண்டதில்லை நேர்த்தியுடன் பணிதிபூண்டு நீணிலத்தில் திருமுகம் மங்கலாக பூர்த்தியுடன் பிரகாசமான ஜோதிபூவுலகில் கண்டவரும் ஒருவரில்லை கார்த்தியுடன் மங்கலாடீநு முகத்தைக் கண்டார் காசினியில் ராசர்களும் சித்தர்தாமே |