தானான மாயம்மூன்று கிலந்தியிட மலைபோல் தயங்குகின்ற கூர்மத்தின் அங்கம்போல் ஆனான தோயமூற்ற ஆகாசம்போல் அழுத்துகின்ற சொர்ப்பனத்தின் நிலைபோலே தானான நம்மிடத்தே உண்டாச்சையா தம்மிடத்தே இருந்துகொண்டு மாரபுக்கி கானான அறிவழிந்து போறதானால் கலந்து நம்மைவிட ஒன்று காண்கிலேனே |