ஆச்சென்று விடுகாமல் கண்ணாடிக்கு அப்பனே காரமென்ற யீயந்தன்னால் பூச்சென்ற கட்டிக்கு ரசச்தைதாக்கிப் புரட்டினேன் கண்ணாடிக்குள்ளேயப்பா பேச்சென்ற திருமுகம் காணலாச்சு பேறான சுடரொளிபோல் முகமுங்கண்டேன் மாச்சலுடன் வட்டொளிதன்னை யானும் மயங்காமல் கண்டறிந்தேன் புனிதவானே |