புனிதமுடன் கண்ணடி முடித்தபோது புகழான சித்தர்முனி ராசரெல்லாம் கனிவுடனே கண்ணடிப் பார்த்தபோது கட்டழகா யெந்தனையும் வரவழைத்து நனியுடனே எந்தனுக்கு உபசாரங்கள் நாட்டமுடன் செடீநுதுவித்து ஆசிர்மித்து முனிபோன்ற ரிஷிசித்தர் எல்லாந்தானும் முயற்சியுடன் புத்திமான் என்றிட்டாரே |