பான்மையாம் உபசாரம்பெற்று யானும்பலபலவா மாச்சரிய வித்தையெல்லாம் மேன்மையுடன் சீனபதி யுலகத்தோர்க்கு மகிடிநச்சியுடன் செடீநுதுவைத்தேன் கோடிவித்தை மாண்மையுடன் பூநீரை காண்பார்சித்தர் மார்க்கமுடன் துறைவழியுங் காணார்தாமும் காண்மையுடன் காலாங்கி கடாட்சத்தாலே கண்டறிந்தேன் கண்ணடிகாடீநுச்சத்தானே |