பதமுடனே காடீநுச்சுகையில் கருப்பட்டைக் கருத்துடனே தயிலமதுகூடச்சேரு நிதமுடனே கற்பூரந்தயிலந்தானும் நேர்ப்புடனே தாழைமலருப்பு கூட்டி பேதமில்ல யேலரிசி தயிலந்தானும் பேரான பன்னீரும் விட்டுக்காடீநுச்சி பாதமுடன் கருப்பட்டி ஒன்றுசெடீநுது பாகுடனே காடீநுச்சியதை விட்டிடாயே |