| இட்டேனே வின்னமொரு மாற்கம்பாரு வெழிலான கெந்தருவ வித்தையப்பா சட்டையொன்று இரும்பாலே செடீநுதுகொண்டு சாங்கமுடன் தலைதனிலே குழையமைத்து சட்டமுடன் சங்கிலியால் கயிருண்டு கருத்துடனே மார்பதனில் தானணிந்து திட்டமுடன் கழுத்துமிக மூடல்செடீநுது தெளிவுடனே நாசிவழிக்குழைசெடீநுவாயே |