குழைதனிலே வடகலைதென்கலைமாற்றி குறிப்புடனே நாசிவழிக்காற்றுசெல்ல இழையுடனே திரிபோல யிருண்டாக்கி யெழிலான கயிறுக்குள் துவாரமிட்டு பிழையென்றும் நேராமல் கழுத்தைச்சுற்றி பிடரியிலே முடிச்சியுடன் பின்னல்செடீநுது நுழையாமல் சமமதுவும் திருவல்பூண்டு நுணுக்கமுடன் தேகமதில் பூண்டுகொள்ளே |