என்னவே என்னிடத்தே ஒன்றும்காணேன் இயல்பாக நானொருவன் என்னில் எல்லாம் பொன்னவே நான்கண்டதெல்லாம் பொடீநு பொடீநு பேரான சத்தியுட இந்திர ஜாலம் மன்னவே மனமுரைந்து சஞ்சரித்தால் மகத்தான சஞ்சார சமாதியாச்சு அன்னவே யாரூட சமாதிதன்னை பாடீநுந்துமே சொன்னபடி அறிந்துகொள்ளே |