தாமான காலாங்கிநாதர்சாமி தன்மையுடன் அவர்களிடம் பேசாமற்றான் நேமமுடன் காலாங்கி நாதர்தாமும் நெறியுடனே யங்கிருந்து மறுபக்கந்தான் போமெனவே தன்மனதிலடக்கிசாமி பொலிவுடனே கீடிநபுரமாம் திரும்பும்போது தேமமுடன் கோட்டைக்குள் ரிஷிகள்கோடி தெளிமையுடன் கண்டாராம் கோடிபேரே |